மெகா சீரியல் சத்தியம்

சுரேஷ் : “ இனிமே வாழ்க்கை முழுக்க, உம் பொண்டாட்டியும், உங்கம்மாவும் சண்டையே போட்டுக்க மாட்டாங்கன்னு எப்படி இவ்வளவு உறுதியா சொல்றே?”

ரமேஷ் : “ டி.வியில புதுசா போட்டிருக்கிற மெகா சீரியல் முடியற வரைக்கும் சண்டை போடக்கூடாதுண்ணு அவங்க கிட்ட சத்தியம் வாங்கிட்டேனே” ...

எழுதியவர் : செல்வமணி (2-Jan-16, 12:55 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 76

சிறந்த நகைச்சுவைகள்

மேலே