டிவி யை வித்துட்டேன்
நண்பர் : “ கல்யாணமான உடனே, உங்க வீட்டு டி.வி. யை வித்துட்டியாமே.... ஏண்டா?
புதுமாப்பிள்ளை : “பெண்ணை கண்கலங்காமா பாத்துக்கிறேன்னு என் மாமானார் கிட்ட சத்தியம் பண்ணியிருக்கேன் அதான். இல்லைன்னாஅவ பாட்டுக்கு சீரியல் பார்த்து அவ பாட்டுக்கு அழ ஆரம்பிச்சுடுவாளே”
நண்பர் : ?!...?!..... ...

