புகழ்

விமலா ; உங்க அண்ணன் நல்ல பையனாதானே பார்த்தான். ஏன் இப்படி ஒரு அவசர கல்யாணம் ?

கமலா ; அவன் பேரு புகழ் இல்லயே

விமலா ; பேருல என்னடி இருக்கு ?

கமலா ; எங்க அப்பாதான் சொன்னாரு. வாழும் வாழ்க்கை கொஞ்சநாளா இருந்தாலும் புகழோடு வாழனும்னு.

எழுதியவர் : hajamohinudeen (2-Jan-16, 8:18 am)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
Tanglish : pukazh
பார்வை : 57

மேலே