ஒரே வரியில் அம்மா

என்னை ....
படைபப்தற்காக
இறைவன் படைத்ததே ......
தாய் ....!!!

அன்பு
என்ற தலைப்பில் ....
ஆயிரம் ஆயிரம் வரி ....
கவிதை எழுதலாம் ...
ஒரே வரியில் அம்மா ...!!!

^^^
மின் மினிக் கவிதைகள்
அம்மா கவிதை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (5-Jan-16, 12:24 pm)
Tanglish : ore variyil amma
பார்வை : 206

சிறந்த கவிதைகள்

மேலே