பெண்ணின் அன்பு

யாரோ ஒரு
பெண்ணின் அன்பில்லாமல்
ஆணால்
வாழ முடியாது.!

அது
தாயாய்
மனைவியாய்
சகோதரியாய்
தோழியாய் அல்லது
மகளாய் ....

யாராவது ஒரு
பெண்ணின் அன்பில்லாமல்
வாழவே முடியாது.!

எழுதியவர் : செல்வமணி (7-Jan-16, 11:42 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : pennin anbu
பார்வை : 1989

மேலே