எப்படி சொல்வது
இரு சக்கர வாகனத்தில்
பயணிக்கையில்,
கண்ணாடி
அழுக்கு பிடித்திருக்கிறதே
துடைத்து
அழகாய் வைக்கலாமே
என்கிறாள்,,
எப்படி சொல்வது?
அவளிடம்
அது
அழகு பிடித்துதான்
வருகிறதென்று...
இரு சக்கர வாகனத்தில்
பயணிக்கையில்,
கண்ணாடி
அழுக்கு பிடித்திருக்கிறதே
துடைத்து
அழகாய் வைக்கலாமே
என்கிறாள்,,
எப்படி சொல்வது?
அவளிடம்
அது
அழகு பிடித்துதான்
வருகிறதென்று...