பல்லவி
புழுக்க மண்டி போட்டு உன்ன காதல் செய்ய போறன்
மடியில் வச்சி நானும் இப்போ உன்ன கொஞ்ச போறன்
எட்டி பாரு என்னோட இதயம் உன்பேர் சொல்லி துடிக்கும்
கட்டி போடும் உன் அழகை கண்டு ஹார்ட் ட தொறந்து காட்டும்