Malarin Malare

வண்ணத்து பூச்சிகள் கூட்டமாக பேசிக்கொண்டன... என்ன ஒரு அழகான மலர் நகர்ந்து கொண்டு இருக்கிறதே என்ற வியப்புடண்..... திரும்பி பார்த்தேன் நகரும் மலராய் இருந்தாயடி...
-Msk

எழுதியவர் : சதிஸ் குமார் (9-Jan-16, 4:52 am)
சேர்த்தது : சதிஸ் குமார்
பார்வை : 78

மேலே