சதிஸ் குமார் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  சதிஸ் குமார்
இடம்
பிறந்த தேதி :  17-Jun-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Jan-2016
பார்த்தவர்கள்:  1496
புள்ளி:  13

என் படைப்புகள்
சதிஸ் குமார் செய்திகள்
சதிஸ் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jul-2016 10:41 am

வேலிகள் இல்லாத இடங்கள் இருக்கலாம்..
ஆனால் கேள்விகள் இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே இல்லை..
நிறைய கேள்விகள் கேளுங்க..
பதில்கள் கிடைக்கும்...

மேலும்

உண்மைதான்..தேடல்கள் என்றும் ஆரோக்கியமானவை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Jul-2016 8:23 am
சதிஸ் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jul-2016 8:42 pm

முன்னேறிய ஆயுத காதலை விட எனக்கு காவிய காதலனா கடித காதலே போதுமானது .....

மேலும்

அதில் தான் ஆயிரம் ஏக்கமும் இனிமையும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Jul-2016 2:05 pm
சதிஸ் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jul-2016 8:32 pm

நம்முடைய வலி பிறருக்கு
சிரிப்பாக இருக்கட்டும்.. தவறில்லை.
ஆனால்
நம்முடைய சிரிப்பு யாருக்கும்
வலியாக இருக்க கூடாது.

மேலும்

சதிஸ் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jun-2016 11:37 pm

யோசித்து யோசித்து பார்த்தேன் புதுக்கவிதை
பிறக்கவில்லை,

புதிதாய் பிறந்த
நீயே ஒரு
கவிதை தானே!!

பிறந்த நாள் வாழ்த்து

மேலும்

அழகு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Jun-2016 10:49 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

இவர் பின்தொடர்பவர்கள் (1)

இவரை பின்தொடர்பவர்கள் (1)

மேலே