பிறந்த நாள் வாழ்த்து

யோசித்து யோசித்து பார்த்தேன் புதுக்கவிதை
பிறக்கவில்லை,

புதிதாய் பிறந்த
நீயே ஒரு
கவிதை தானே!!

பிறந்த நாள் வாழ்த்து

எழுதியவர் : msk (22-Jun-16, 11:37 pm)
சேர்த்தது : சதிஸ் குமார்
பார்வை : 60679

மேலே