பிறந்தநாள் வாழ்த்துக்கள்
யாருமே தந்திடாத பரிசினை தர விரும்புகிறேன் ...
என்ன பரிசாக இருந்தாலும் அது
உன் பிறந்த நாளில் பிறந்ததாய்
இருக்க வேண்டும், எனவே
எனக்கு தெரிந்து
என் கவிதை தவிர வேறொன்றும்
இன்று ஜனனமாகவில்லை…
பல்லாண்டு வாழ்க …
நீயும் உன் உணர்வுகளும்…
பிறந்தநாள் வாழ்த்துக்கள்