உன்னை போல் ஒரு தேவதை

தேவதையை காண்பது
அரிது என்கிறார்கள்
உண்மை தான்
உன்னை போல்
ஒரு தேவதையை
காண்பது என்பது
அரிது தான் ...

எழுதியவர் : பாரதி செல்வராஜ் .செ (9-Jan-16, 9:40 pm)
பார்வை : 4100

மேலே