விடுதலை

தூன்குபவனை
எழுப்பி சொன்னான்;
காவலன் !

நாளை காலை;
உனக்கு
தூக்கு !

எழுதியவர் : hajamohinudeen (10-Jan-16, 12:58 pm)
Tanglish : viduthalai
பார்வை : 1516

மேலே