பொம்மை

உயிரற்ற எனக்கோர்
தாய் கிடைத்தால்!
குழந்தையின் கையில்
பொம்மையாக நான் !

எழுதியவர் : விக்னேஷ் நதியா (10-Jan-16, 8:48 pm)
Tanglish : pommai
பார்வை : 419

மேலே