காதல் ஏக்கம்

கடற்கறை மணல்கூட
வெறுத்துவிட்டது
என்னை,
என் பாதம் படிந்த சுவடுகளை
அலை கொண்டு அழித்து...!!
இருந்தும் தொடர்கிறேன்,
இருலில் தெறியாதா உன் நிழலைத்தேடி....!!
கடலிடம் கடன்வாங்கி
என் கண்கள் சிந்துதடி கண்னீரை.
உன் பிரிவின் வலி மறைய
இன்னுமொரு ஜென்மம் வேண்டும் போல.,
ஏர்க்க மறுக்கிராய்,
என் காதலை...
இருந்தும் மறக்க மறுக்கிறேன்
என் காதலை...!
என்றும் உன் நினைவுகளில் நான்..!

எழுதியவர் : குவை.R (17-Jan-16, 12:00 pm)
Tanglish : kaadhal aekkam
பார்வை : 138

மேலே