வீதிவாசிகள்

அட
வருடம் ஒருமுறை
வாசலில் பொங்கல் வைப்பதில்
இத்தகைய மகிழ்ச்சியா ?.......

அப்படியெனில்,

வருடம் எல்லாம்
வீதியில் பொங்கல் வைப்பதில்
எம்மகிழ்ச்சி அறிவீரோ ?!...........

எழுதியவர் : மு. குணசேகரன் (18-Jan-16, 1:20 pm)
சேர்த்தது : மு குணசேகரன்
பார்வை : 79

மேலே