என் வார்த்தைகளும் அகதி

*** என்னை போலவே
*** எங்கோ அகதியாய்
*** அலைகின்றன உன்னிடம்
*** நான் பேச முடியா
*** என் வார்த்தைகளும்.....

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (21-Jan-16, 4:15 am)
பார்வை : 1042

மேலே