ரிங் ,ரிங்
மேனேஜர் : எத்தனை முறை சொல்றது மீட்டிங் நேரத்தில மொபைல சைலன்செல போடுங்க,சைலன்செல போடுங்கன்னு,முதல்ல போன அட்டென்பண்ணுங்க .
ஆபிசர் : சார், ரிங் அடிக்கறது உங்க போன்ல சார் .