விதையின் தாய்மை

அறுவை சிகச்சையும் இல்லை ;

அலறல் சத்தமும் இல்லை ;

அமைதியாய் முடிந்தது ஒரு விதையின் பிரசவம் .....

எழுதியவர் : ராம்விவேகா (25-Jan-16, 9:09 am)
பார்வை : 139

மேலே