தாகம் பருகும் தேன்

காற்றில் அசைந்தாடிச் செல்லும் மேகமே

நீ என் வீட்டின் அருகே வந்து செல்வாயோ

தாகத்தில் தவிக்கும் என் வண்ண மலர்களுக்கு

நீ தேன் சிந்திச் செல்வாயோ

எழுதியவர் : விக்னேஷ் (25-Jan-16, 12:14 pm)
பார்வை : 175

மேலே