மண்

பூமி பிளந்து மலையானாலும்

மலைகள் சிதறி பாறைகளாயினும்

பாறைகள் சிதறி கற்கள் ஆனாலும்

கற்கள் சிதறி மண்ணானாலும்

பூமி என்றென்றும் அழிவதில்லை

எழுதியவர் : விக்னேஷ் (26-Jan-16, 7:21 pm)
Tanglish : man
பார்வை : 160

மேலே