பாசம்

உறவுகளுக்கு இடையே பாசம் என்பது "மழை" போல் வந்து வந்து,
போகாமல் எப்பவும் அடிக்கும் "‪#‎வெயில்லாக‬" இருக்க வேண்டும்.

எழுதியவர் : காஞ்சி சத்யா (26-Jan-16, 7:34 pm)
Tanglish : paasam
பார்வை : 83

மேலே