அவமானம்

திருடன்-1: ஒரு பெண் போலீஸ் என்னைக் கைது பண்ணிட்டாளேன்னு எனக்கு அவமானமா இருக்குடா...!
திருடன்-2: இதிலென்னடா அவமானம்...?
திருடன்-1: அவ என் மனைவிடா.

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (8-Feb-16, 10:50 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 229

சிறந்த நகைச்சுவைகள்

மேலே