I love you
👦
🏻 ஒரு பையன், ஒரு பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்தான்..
💞
ஒருமுறை கூட அதை அந்த பெண்ணிடம் கூற தைரியமில்லை.
⏰ ஒரு நாள் இரவு 10 மணியளவில் தைரியத்தை வரவரைத்துக்கொண்டு, எப்படியாவது இன்று சொல்லிவிட வேண்டும் என்று செல்பேசியை எடுத்தான்..
📱
நேரடியாக சொல்ல பதட்டமாக இருந்ததால்.. SMS மூலம் சொல்லிவிடலாம் என்று முடிவுசெய்து,
💞
" I love you, please reply.. tell me how you feel.! " என டைப் செய்து அனுப்பினான்.
↙
சில நொடிகள் சென்றபின் அவனது செல் பேசிக்கு ஒரு SMS வந்தது. உடனே அதை படிக்க தைரியம் இல்லை. அவனுக்கு படபடப்பாக இருந்ததால், பதட்டம் தனிந்து அதிகாலையில் நிதானமாக பார்கலாம் என்று முடிவு செய்து தூங்க சென்றான்..
🌅
அதிகாலை எழுந்து நல்ல செய்தியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். பல் துலக்கினான்..
குளித்தான்.. உணவு உண்டான்.
செல்பேசியை எடுத்துக்கொண்டு மொட்டை மாடிக்கு சென்றான்..
அந்த செய்தியை பார்த்தான்..
💬 அதில்..
.
.
.
.
📱
"Dear customer you have
insufficient balance to send this message. Please recharge immediately"
என்று இருந்தது..!!