எத்தனை நாள்

டாக்டர் :: ""ஆபெரேசன் பண்ணப்போகிறோம் எல்லாம் ரெடியா""" .

பேஷன்ட்:: ""டாக்டர் ஆபரேசன் முடிஞ்சவுடன் எத்தனை நாள் கழித்து குளிக்கணும் """.

டாக்டர் :: ""நீங்க ஒண்ணும் கவலைப் படாதீங்க .அதெல்லாம் சொந்தக்காரங்க பார்த்துக்குவாங்க"

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (8-Feb-16, 10:55 pm)
பார்வை : 195

சிறந்த நகைச்சுவைகள்

மேலே