மின்விசிறி

இறக்கையை இழந்தது
நிலவாய் தோன்றுகிறது
சுழலும் மின்விசிறி!

எழுதியவர் : வேலாயுதம் (12-Feb-16, 3:06 pm)
Tanglish : minvisiri
பார்வை : 176

மேலே