என் செய்வேன்

பார்வை மங்கிப் போனதினால்
பாதை மாறி வந்துவிட்டேன்
பாழும் உள்ளம் தவிக்கிறதே
பாவம் கிழவி என்செய்வேன் ?
சொந்த மென்று யாருமில்லை
எந்தப் பிடிப்பும் வாழ்விலில்லை
நொந்த இதயம் வெடிக்கிறதே
இந்த நதியில் கரைந்திடவோ ....??
பார்வை மங்கிப் போனதினால்
பாதை மாறி வந்துவிட்டேன்
பாழும் உள்ளம் தவிக்கிறதே
பாவம் கிழவி என்செய்வேன் ?
சொந்த மென்று யாருமில்லை
எந்தப் பிடிப்பும் வாழ்விலில்லை
நொந்த இதயம் வெடிக்கிறதே
இந்த நதியில் கரைந்திடவோ ....??