கல்
மெய்மறந்து வேண்டினாலும்
கரைந்திடுமே முழுநிலவு
நீ செய்மறந்து வேண்டாது
கரையாது காதல் நீயமர்ந்த கல்
-இப்படிக்கு முதல்பக்கம்
மெய்மறந்து வேண்டினாலும்
கரைந்திடுமே முழுநிலவு
நீ செய்மறந்து வேண்டாது
கரையாது காதல் நீயமர்ந்த கல்
-இப்படிக்கு முதல்பக்கம்