தனக்கென்று ஒரு நிறம்

வளைந்தோடும் நதியிங்கு
தேங்கவில்லை தேடுகிறது
வானின் சாயலில்
தனக்கென்று ஒரு நிறம்
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (15-Jun-11, 9:50 pm)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 275

மேலே