காதலை வாழவைபோம்

காதல் இருந்தும் காதலிக்க முடியவில்லை....

உணர்வுகள் இருந்தும் உணர தெரியவில்லை...

முடியும்வரை என்னோடு இரு...

நம் காதலை வாழ வைக்க ...

உயிர் இருந்தும் சாகிறது...

எழுதியவர் : (2-Mar-16, 10:13 am)
சேர்த்தது : லாவண்யா ரா மு
பார்வை : 77

மேலே