யாதுமாகி

எங்கும் நீ
எதிலும் நீ
எனக்குள் நீ
எல்லாவற்றிலும் நீ

என் வெற்றியில் நீ
வீரத்தில் நீ
வீழ்ச்சியில் நீ
வளர்ச்சியில் நீ

என் தாகத்தில் நீ
தவிப்பில் நீ
மோகத்தில் நீ
முழுமையில் நீ

தனிமையில் நீ
இனிமையில் நீ
ஊடலில் நீ
கூடலில் நீ

என் இளமையில் நீ
முதுமையில் நீ
மகிழ்ச்சியில் நீ
மரணத்தில் நீ

இப்போதும் நீ
எப்போதுமே நீ – நீ

எழுதியவர் : சர்மிலா (9-Mar-16, 10:57 am)
Tanglish : yathumaagi
பார்வை : 100

மேலே