பாசம்

வண்ணம் வேறு
வார்த்தை ஒன்று....
பிரிந்து பிறந்தாலும்....
பரிவு மட்டும் உன் மேல் ஏனோ....

எழுதியவர் : பாசு முருகேஸ்வரன் (11-Mar-16, 10:44 am)
சேர்த்தது : Murugeswaran
Tanglish : paasam
பார்வை : 423

மேலே