நண்பர்களை தேடி
"முகமே தெரியாத முகநூல் நண்பர்கள் "
" வாய்ஸ் கேட்காத வாட்சப்ப் நண்பர்கள் "
" ஹைட்டு தெரியாத ஹங்கௌட் நண்பர்கள் "
" இப்படி இருக்கும் இந்த உலகத்துல "
" உண்மையான நட்புள்ள நண்பர்கள் எங்கே நான் தேட "
"முகமே தெரியாத முகநூல் நண்பர்கள் "
" வாய்ஸ் கேட்காத வாட்சப்ப் நண்பர்கள் "
" ஹைட்டு தெரியாத ஹங்கௌட் நண்பர்கள் "
" இப்படி இருக்கும் இந்த உலகத்துல "
" உண்மையான நட்புள்ள நண்பர்கள் எங்கே நான் தேட "