மழை

மழை

சாரல் மழை நி

உருவக்கும் இசை

ஒரு கலை அதில்

நினைகிறது சிலந்தி

வலை அதில் சிக்கிய

பூச்சியை போல்

ஆகுது என் நிலை

எழுதியவர் : 27SEENU (16-Mar-16, 9:35 pm)
சேர்த்தது : 27SEENU
Tanglish : mazhai
பார்வை : 160

மேலே