கோடைச் சிறப்பிதழ்

முத்துக்கள் பிறக்கும் இடம்
கடல் நீலம்
முத்துக்கள் சிரிக்கும் இடம்
உன் செவிதழ் ஓரம்
முத்துப் புன்னகையை மோகமாக்குவது
உன் காதல் நெஞ்சம்
முற்றும் துறந்த சித்தனுக்கும் முத்துப் புன்னகையில்
பித்துப் பிடிக்கும்
முத்தே கோடைச் சிறப்பிதழ் புத்தமே நீ செவ்விதழ் விரித்தால்
என்னுள்ளே கவிதை பிறக்கும் !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Mar-16, 9:33 am)
பார்வை : 75

மேலே