தோழர் பொள்ளாச்சி அபி அவர்களுக்கு வாழ்த்துக்கவி
பொள்ளாச்சி அபியே
நீ இளம் கவிகளுக்கு
வழி காட்டப்ப்பிறந்த நபியே
பொள்ளாச்சி அபியே
நீ கவித் தளத்தின்
நடமாடும் நதியே
உன் பிறப்போ பொள்ளாச்சி
உன் கவிதையின்
சிறப்போ சொல்லாட்சி
நீ அனைவரும் விரும்பும்
நண்பன்
நீ அணைதாண்டி
அன்புகொள்ளும் அன்பன்
அபிக்கு அடைமொழியாய்
இருப்பதோ பொள்ளாச்சி
கவிக்கு அடைமழையாய்
இருக்கட்டும் உன் ஆட்சி
அன்பு நண்பருக்கு வாழ்த்துக்கள்