அணில்
ஓடிக்கொண்டிருந்த
அந்த அணில்
என்னநினைத்ததோ
என்னவோ..
ஒரு நிமிடம் நின்று
தலை தூக்கியோசித்து
போன வழியிலே
திரும்பி ஓடிவந்தது.
என்னை எடுக்க மறந்ததைப்போல
- நிலாகண்ணன்
ஓடிக்கொண்டிருந்த
அந்த அணில்
என்னநினைத்ததோ
என்னவோ..
ஒரு நிமிடம் நின்று
தலை தூக்கியோசித்து
போன வழியிலே
திரும்பி ஓடிவந்தது.
என்னை எடுக்க மறந்ததைப்போல
- நிலாகண்ணன்