தேன் துளி 11

கண்ணுக்குத் தெரிவதை எல்லாம் நமக்கு
சொந்தமாக்க வேண்டும் என் நினைப்பது
சொந்தங்களை எல்லாம் துலைத்து
தனித்து நிற்பதற்கு சமமாகும்...
===========================

எழுதியவர் : ஸ்ரீமதி. மைதிலி ராம்ஜி (5-Apr-16, 3:54 pm)
பார்வை : 60

மேலே