தேன் துளி 10

தோல்வி கண்டு துவண்டு போகும் பொழுது
உன்னைப் பார்த்து ஏளனமாய் சிரிப்பவனை
வெற்றி கண்டு நீ பெருமிதத்தோடு
சிரிப்பதில் அலாதி இன்பம்....
==========================

எழுதியவர் : ஸ்ரீமதி. மைதிலி ராம்ஜி (5-Apr-16, 3:52 pm)
பார்வை : 66

மேலே