எந்தன் தமிழ் மீட்க - வேலு

கூடுதலாக தவம் செய்கிறேன்
தொலைந்த எந்தன் தமிழ் மீட்க
கூடுதலாக அதிகம் பேசுகிறேன்
தொலைந்த எந்தன் தமிழ் மீட்க
கூடுதலாக எழுதுகிறேன்
தொலைந்த எந்தன் தமிழ் மீட்க
கூடுதலாக தூண்டப்படுகிறேன்
கூடுதலாக தேடவேண்டிய நிலை
கூடுதலாக தேடும் நிலை
கூடுதலாக கூட வேண்டிய நிலை
கூடுதலாக மீண்டும் கூடுதலாக
இந்த தமிழ் தொலைந்து போகாத ஒரு
நிலையை தேடி...