கவிதை மலர்
காலை மலர்வண்ணப் பூந்தோட்டம் தன்னில்
கனவு மலரிரவின் மெல்லிய இன்துயிலில்
காதல் மலரு னதுமனமன் றத்தில்
கவிதை மலர்விழி யில்
---இன்னிசை வெண்பா
----கவின் சாரலன்
ரசிக்க பழகுக முயலுக யாப்பு .
காலை மலர்வண்ணப் பூந்தோட்டம் தன்னில்
கனவு மலரிரவின் மெல்லிய இன்துயிலில்
காதல் மலரு னதுமனமன் றத்தில்
கவிதை மலர்விழி யில்
---இன்னிசை வெண்பா
----கவின் சாரலன்
ரசிக்க பழகுக முயலுக யாப்பு .