புதிய காட்சி

இயற்கை அழகில் இதயத்தை வைத்து
மயங்கிய மங்கை மலராள் – வியக்கும்
அதிசயத்தைத் தீட்டும் அனுபவத்தைப் போன்ற
புதியதொரு காட்சிப் பொதி .

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (7-Apr-16, 9:45 am)
Tanglish : puthiya kaatchi
பார்வை : 100

மேலே