தண்ணீர்

வெயில் காலத்தில்
தண்ணியாய் செலவழிக்கிறேன்.
குடிதண்ணீருக்கு.

எழுதியவர் : சுபாசுந்தர் (10-Apr-16, 11:52 pm)
Tanglish : thanneer
பார்வை : 1885

மேலே