மரண சாசனம்

நீரில் கலையாத நிழல்களும் நீயே-என்
நெஞ்சில் நீங்காத நிணைவுகளும் நீயே....,
பாரில் பறக்கும் பறவையும் நீயே -என்னை
Bar ல் குடிக்க வைப்பவளும் நீயே. ..,
என் கண்ணில் வழியும் கண்ணீரும் நீயே-என்
கழுத்தில் வழியப்போகும் குருதியும் நீயே....

-மரண சாசனம் -

எழுதியவர் : மோகன் சிவா (13-Apr-16, 12:01 am)
பார்வை : 119

மேலே