பதிவுகள்

அகத்தோடு அகம் வைக்க மறந்ததால் என்னவோ
முகத்தோடு முகம் வைத்து சென்று விட்டாய்
பதிந்த பதிவுகள் இன்னும் அழியவில்லை

# ராஜ்குமார் ரா #

எழுதியவர் : ராஜ்குமார் ரா (12-Apr-16, 11:33 pm)
Tanglish : pathivukal
பார்வை : 79

மேலே