ராஜ்குமார் ரா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ராஜ்குமார் ரா |
இடம் | : அய்யம்பேட்டை |
பிறந்த தேதி | : 16-Dec-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-May-2012 |
பார்த்தவர்கள் | : 177 |
புள்ளி | : 34 |
"உண்மையான உள்ளங்களின் காதலன்"
அகத்தோடு அகம் வைக்க மறந்ததால் என்னவோ
முகத்தோடு முகம் வைத்து சென்று விட்டாய்
பதிந்த பதிவுகள் இன்னும் அழியவில்லை
# ராஜ்குமார் ரா #
நான் மறந்து போவேனென்று நினைத்தாயோ மானிடா...!!!
மதி கேட்டும் மறக்க மாட்டேனடா
நான் இழந்து போவேனென்று நினைத்தாயோ மானிடா...!!!
இழி செயலிலும் இழக்க மாட்டேனடா
நான் துவண்டு போனேனென்று நினைத்தாயோ மானிடா ...!!!
துணிந்து நிற்க நான் தயங்க மாட்டேனடா
நான் தூங்கி விட்டேன் என்று நினைத்தாயோ மானிடா...!!!
தூக்கத்திலும் இமை மூடாதடா
நான் மௌனித்து போனேனென்று நினைத்தாயோ மானிடா...!!!
மௌனத்திலும் உதடு அசயுமடா
நான் பேச மாட்டேனென்று நினைத்தாயோ மானிடா...!!!
ஒவ்வொரு பேச்சும் முத்துத் தமிழடா
நான் இறந்து போவேனென்று நினைத்தாயோ மானிடா...!!!
இறந்தாலும் இறக்காதடா இந்த இன்பத் தமிழ்....
கை தொட்டு பார்த்துச் சென்றேன்
காலை பணிக்கு நானும் விரைந்தேன்
சூரியன் தலை தட்டும் நேரத்தில்
சிட்டுக் குருவி சிணுங்க
கைப்பேசி மணியும் ஒழிக்க
எட்டிப் பார்த்து எடுத்தேன்
மனைவியின் எண்ணென்றும் அறிந்தேன்
தொட்டுப் பேசி கேட்டேன்
இல்வரவேண்டுமென்று சொன்னால்
தொடாமல் பேசி வைத்தால்
விரைந்து சென்றேன் வீட்டில்
அமைதி தவழும் மௌனம்
தேடி தேடி அலைந்தேன்
இல்லாளை இறுதியாய் அடைந்தேன்
வெக்கித் தவழும் வெட்கம் அது
சொக்கித் தவழும் சொர்க்கம்
(மீண்டும் ஒருமுறை)
வெக்கித் தவழும் வெட்கம் அது
சொக்கித் தவழும் சொர்க்கம்
முகம் மலர முகம் வைத்தேன் அங்கு
அகம் மலர அகம் சேர்த்தேன்
கைக்கோர்த்து

சிரிக்கும் தாமரையை
செவ்வரளி தோட்டத்தில்
வளர்த்து விட்டானோ
பிரம்மன்
சிந்தாமணி முத்துகளை
புன்னகையில் சிதரவிட்டானோ !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மயங்கிவிட்டேன் ஒரு நொடியில்
மடிந்து விட்டேன் மறு நொடியில் .....................
ராஜ் குமார்
கண்ணை பார்த்து வருவதுதான் காதல் என்றால் பார்வை இல்லாதவர்களுக்கு காதல் வராதா?
நிறத்தை பார்த்து வருவதுதான் காதல் என்றால் கருப்பானவர்களுக்கு காதல் வராதா?
அழகை பார்த்து வருவதுதான் காதல் என்றால் அழகில்லாதவர்கள் காதலிக்க முடியாதா?
பணத்தை பார்த்து வருவதுதான் காதல் என்றால் ஏழைகளுக்கு காதல் வராதா?
இடத்தை பார்த்து வருவதுதான் காதல் என்றால் இடமில்லாதவனுக்கு காதல் வராதா?
பேச்சின் அழகை கண்டு வருவதுதான் காதல் என்றால் ஊமையனுக்கு காதல் வராதா?
படிப்பை பார்த்து வருவதுதான் காதல் என்றால் படிக்காதவனுக்கு காதல் வராதா?
உண்மையில் காதல் என்பது என்ன?
.................ராஜ் குமாரின் பார்வையில் .................