புன்னகை என் காதலி
சிரிக்கும் தாமரையை
செவ்வரளி தோட்டத்தில்
வளர்த்து விட்டானோ
பிரம்மன்
சிந்தாமணி முத்துகளை
புன்னகையில் சிதரவிட்டானோ !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
மயங்கிவிட்டேன் ஒரு நொடியில்
மடிந்து விட்டேன் மறு நொடியில் .....................
ராஜ் குமார்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
