யாருக்கு திருமணம் மண்ணில்

மேகங்கள் ஒன்றுகூடி மேளதாளங்கள் முழங்க
நிழற்படம் எடுத்து மலர்களைத் தூவி ஆசிர்வதிக்கின்றனவே..!
யாருக்கு திருமணம் மண்ணில் ..!

எழுதியவர் : பா.மோ.பாலாஜி (16-Apr-16, 6:25 am)
பார்வை : 61

மேலே