பிரிவால் புரிந்த நட்பு..!!

என் வாழ்க்கை யென்னும்
நீண்ட பயணதில்
நிழல் தரும் அமிர்த
மரமாக உன் 'நட்பு'.....!!

காவியங்கள்
அழிந்தாலும்
அழியாத தொடரும்
காவியமாக உன் 'தோழமை'...!!

கடற்கரைகள் தாண்டியும்
செய்திகள் ஆயிரம்
சொல்லும்
உன் 'சினெகிதம்'...!!

இந்த கல்லூரி
விடுமுறையால்
வந்த பிரிவில்
உணருகிரேன்.............!!!

கதைகள் பேசும்
உன் விழியை காணும் நாள்
தூரத்தில் இல்லை...

நான் விழும் போது
தாங்கும் உன் தோள் மீது
கை போட்டு
தோழமை பேசும்
நாள் விரைவில்.......

எழுதியவர் : தனுஸ்ரீ (18-Jun-11, 7:50 pm)
பார்வை : 392

மேலே