கடலை

வானத்தை கோப மூட்டு
மழை தரும்
மரத்தை கோபமூட்டு
நிழல் தரும்
கடலை கோபமூட்டாதே
சுனாமி வரும்

























எழுதியவர் : (18-Jun-11, 8:30 pm)
சேர்த்தது : m arun
Tanglish : kadalai
பார்வை : 322

மேலே